குறும்பன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குறும்பன் (பெ)
- குறும்புக்காரன் - குறும்பு செய்பவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நான் அழுதாலும், அவனைத் தொழுதாலும், கண்ணன் தன் உருவத்தை எனக்குக் காட்டவில்லை. உருவைக் காட்டாவிடினும் பரவாயில்லை... பயப்படாதே என்றுகூட அவன் ஓர் அபய மொழியும் கூறவில்லை. இந்த ஒப்பற்ற குறும்பன், என்னுள் புகுந்து, நெருக்கி அணைத்து, சுற்றிலும் வளைத்துக் கொண்டு, போகாமல் இருக்கிறானே! (13ஆம் திருமொழி, கண்ணனென்னும்)
(இலக்கியப் பயன்பாடு)
- உள்ளே யுருகி நைவேனை
- உளளோ இலளோ வென்னாத,
- கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
- கோவர்த் தனனைக் கண்டக்கால் (13ஆம் திருமொழி, கண்ணனென்னும்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குறும்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:குறும்பு - குறும்புக்காரன் - விசமி - விசமம் - போக்கிரி