கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மண்ணங்கட்டி(பெ)
-
- மண்கட்டி
- மடையன், முட்டாள்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- clod, clodpoll
- idiot, blockhead, dolt
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
ஆதாரங்கள் ---மண்ணங்கட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +