இடவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இடவன்(பெ)

  1. மண்ணாங்கட்டி
    • எந்தை யிடவனெழ வாங்கியெடுத்த மலை (திவ். பெரியாழ். 3, 5, 5). (J.)
  2. நுகத்தில் இடப்பக்கத்து மாடு
  3. கூட்டெருது
  4. பிளக்கப்பட்ட பொருள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. clod or lump of earth
  2. left ox in the yoke
  3. fellow or mate in a yoke of oxen
  4. anything split or cloven
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

ஆதாரங்கள் ---இடவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடவன்&oldid=1098057" இலிருந்து மீள்விக்கப்பட்டது