பேலியோசோயிக்கு
Appearance
பேலியோசோயிக்கு
- இற்றைக்கு 542 மில்லியன் ஆண்டுகள் முன்னர் தொடக்கம் 251 மில்லியன் ஆண்டுகள் முன்னர் வரையான ஊழி. இவ்வூழியில் கேம்பிரியன், ஒர்டோவைக்கன், சில்லுரியன், டெவோனியன், காபொனிபெரசு, பேர்மியன் காலங்கள் காணப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - paleozoic