கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
முப்போகம் (பெ)
- ஆண்டுக்கு மூன்று விளைச்சல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
அந்தக் காலத்தில் தஞ்சையில் முப்போகம் நெல் விளைந்தது (Those days, there were three harvests of paddy per year in Thanjavur).