இருபோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இருபோகம்(பெ)

  1. ஆண்டுக்கு இருமுறை விளைச்சல்
  2. நிலமுடையோனுக்கும் குடிகளுக்குமுரிய பங்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. two crops, one raised in the wet season and another in the dry; two harvests in a year
  2. two shares of the crop, one of which is due to the landlord and the other to the tenant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இருபோகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இருபோகம்&oldid=1091143" இலிருந்து மீள்விக்கப்பட்டது