முப்போகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முப்போகம் (பெ)

  1. ஆண்டுக்கு மூன்று விளைச்சல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு

அந்தக் காலத்தில் தஞ்சையில் முப்போகம் நெல் விளைந்தது (Those days, there were three harvests of paddy per year in Thanjavur).

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=முப்போகம்&oldid=1213747" இருந்து மீள்விக்கப்பட்டது