புளகிதம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புளகிதம் (பெ)
- பெருமகிழ்ச்சி, பரவசம் , பேருவகை ; குதூகலிப்பு ; குதூகலம்; ஆனந்தப்பரவசம்; கழிபேருவகை
- மயிர்ச் சிலிர்ப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ecstacy, rapture
- horripilation, goose-skin, goosebumps as from rapture
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- புளகிதத்தோடுங் கண்ணீர்மேவ மெய்கம்பித்து (திருவாலவா. 1, 22)
- கண்டு தன் இரு விழி களிப்ப, கா ....கத்து
- எண் தரும் புளகிதம் எழுப்ப, ஏதிலாள் (சூர்ப்பணகைப் படலம், கம்பராமாயணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புளகிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:புளகாங்கிதம் - புளகம் - மகிழ்ச்சி - பூரிப்பு - புல்லரிப்பு