பரார்
Appearance
பொருள்
பரார்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வலி சிறந்து வன்சுவல் பராரை முருக்கி (நற்றிணை)
- கொம் பரார் மருங்குன்மங்கை கூற (திருவாசகம். 5, 67).
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி