வெற்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வெற்பன்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வான் உயர் வெற்பன் வருவான்கொல், என் தோழி (திணைமொழி ஐம்பது, குறிஞ்சி, கண்ணஞ் சேந்தனார்)
  • மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்! (குன்றக் குரவை, சிலப்பதிகாரம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெற்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மலை - குறிஞ்சிநிலம் - குறிஞ்சி - தலைவன் - வெற்பு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெற்பன்&oldid=1994943" இலிருந்து மீள்விக்கப்பட்டது