உள்ளடக்கத்துக்குச் செல்

காலக்ஷேபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

காலக்ஷேபம்(பெ)

  1. (கோயில்களில்) இசைப்பாட்டுக்களுடன் புராண, பக்திக் கதைகளை கூறி நிகழ்த்தும் சொற்பொழிவு
  2. சமயநூல் ஓதுகை
  3. காலங்கழிக்கை
  4. சீவனம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. narration of devotional stories with songs
  2. reading sacred books
  3. passing one's time or days
  4. means of subsistence
விளக்கம்
பயன்பாடு
  • கிருபானந்த வாரியார் தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலக்ஷேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காலக்ஷேபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வில்லுப்பாட்டு - கச்சேரி - உபன்யாசம் - சொற்பொழிவு - பஜனை - கதாகாலட்சேபம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலக்ஷேபம்&oldid=1241630" இலிருந்து மீள்விக்கப்பட்டது