narration
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) - narration
- மொழிபு, விவரிப்பு முறை
- கதையாடல் - கதை, நாடகம் முதலியவற்றை காலவரிசைப்படி மாறாமல் விளக்கமாக கூறுதல்
- விவரித்தல்;எடுத்துரைத்தல்;வருணித்தல்; விவரணம்
- விவரித்துச் சொல்லப்படுவது (நிகழ்வு, கதை, வருணனை முதலியன)
- கணக்கியல்: விளக்கக் குறிப்பு
விளக்கம்
- கதாசிரியரின் விவரணம் மிக அருமை (the story-writer's narration is fantastic)
{ஆதாரம்} --->