திவலை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) திவலை
- சிதறும் நீர்த்துளி
- மழைத்துளி
- மழை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(இலக்கியப் பயன்பாடு)
- சிந்து நுண் துளியின் சீகரத் திவலை, உருக்கிய செம்பு எனத் தெறிப்ப (கம்பராமாயணம்)
- [1]
தாமரை இலைமேல் தண்ணீர்த் திவலை சஞ்சலம் வாழ்க்கை என்றும் கவலை சேமக் குறைவு நோய்நொடி கலகம் சிந்தை மயக்கம் இதுதான் உலகம்
ஆதாரங்கள் ---திவலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +