உள்ளடக்கத்துக்குச் செல்

துவலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துவலை(பெ)

  1. நீர்த் திவலை
  2. மழைத் தூவல்
  3. கூட்டம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. watery particle, drop, spray
  2. drizzle
  3. crowd
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

( சொற்பிறப்பியல் )

ஆதாரங்கள் ---துவலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தூவல் - திவலை - அலை - மழை - துளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவலை&oldid=1888052" இலிருந்து மீள்விக்கப்பட்டது