உள்ளடக்கத்துக்குச் செல்

வல்வினை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வல்வினை(பெ)

  1. வலியதாகிய ஊழ்
  2. தீவினை
  3. கொடுஞ்செயல்
  4. வலிதாகிய தொழில்
  5. வலிய வினைச்சொல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the law of karma, as irresistible
  2. bad karma
  3. wicked deed
  4. mighty act or deed
  5. strong verb
விளக்கம்
பயன்பாடு
  • வல்வினைபோல் வந்து வாய்த்தது அல்கா பாயிக்கு பார்க்கின்சன் நோய். கை கால் நடுக்கம், நினைவு அடுக்குகளில் சரிவு, நினைவு பிறழ்தல்... கிடந்தகிடையாக ஆயிற்று (ஆத்மா, நாஞ்சில் நாடன் )

(இலக்கியப் பயன்பாடு)

  • தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்(தேவா. 4, 4).
  • ஒழிகெனவொழியா தூட்டும் வல்வினை (சிலப். 10, 171).
  • வாளிற் றப்பியவல்வினை யன்றே (மணி. 21, 60).
  • நீ வல்வினைவயக்குதல் வலித்திமன் (கலித். 17).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வல்வினை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஊழ் - வினை - தீவினை - தொழில் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்வினை&oldid=1980378" இலிருந்து மீள்விக்கப்பட்டது