கோவளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கோவளம்(பெ)

  1. கடலுக்குள் நீண்ட தரைமுனை
  2. தரைமுனையிலுள்ள ஊர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. cape, headland
  2. town near a headland
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கோவளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோவளம்&oldid=1083448" இலிருந்து மீள்விக்கப்பட்டது