வண்ணான்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வண்ணான், பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- வண்ணான் - இச்சொல் மலையாளத்தில் "மண்ணான்" என வழங்குகிறது. மண்ணுதல் -கழுவுதல். துணியைத் துவைத்துத் தருபவன். தமிழில் "ம"கரம் "வ"கரமாயிற்று.. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வண்ணான்