பிரதிபலிப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிரதிபலிப்பு (பெ)
- கண்ணாடி முதலிய பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி
- அப்பரப்பில் திரும்பத் தோன்றும் உருவம்; பிரதிபிம்பம்
- ஒன்றின் ஊடாகத் தோன்றும் வெளிப்பாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காலை வெயில் காயலின் மீது பொழிந்து அதன் பிரதிபலிப்பு தென்னைமரங்களின் உச்சியின் ஓலைவட்டத்தின் அடியில் பட்டு அலையடித்தது. (இரவு, ஜெயமோகன் )
- இது கதையல்ல; நடந்த சம்பவங்களின் பிரதிபலிப்பு.
- இலக்கியம் சமுதாய வாழ்வின் பிரதிபலிப்பாக அமைவது. ஓர் இலக்கியம், தான் தோன்றிய சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, அரசியல், சமய நிலை முதலானவற்றை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உணர்த்தி நிற்கும். ([1] )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரதிபலிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பிரதிபிம்பம் - பிரதிபலி - எதிரொலி - பிம்பம் - நிழல்