பிரதிபலிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிரதிபலிப்பு (பெ)

  1. கண்ணாடி முதலிய பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி
  2. அப்பரப்பில் திரும்பத் தோன்றும் உருவம்; பிரதிபிம்பம்
  3. ஒன்றின் ஊடாகத் தோன்றும் வெளிப்பாடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. reflection of light
  2. image
  3. manifestation
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரதிபலிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பிரதிபிம்பம் - பிரதிபலி - எதிரொலி - பிம்பம் - நிழல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதிபலிப்பு&oldid=1984332" இலிருந்து மீள்விக்கப்பட்டது