பிரதிபிம்பம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிரதிபிம்பம் (பெ)
- கண்ணாடிபோன்ற பொருளில் தோன்றும் பிம்பத்தின் உருவம்; உருவச்சாயல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- counterpart of an original; mirrored image
விளக்கம்
பயன்பாடு
- பளிங்கினால் கட்டப்பட்ட பானு மஹலின் மேல் நிலவு தன் கிரணங்களைப் பாய்ச்சியதால் அவை தங்கமாகி மின்னின. அதன் பிரதிபிம்பம் யமுனை நதிக்கரையில் பிரதிபலிக்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. (சித்ராதேவி, கே. ஆர். அய்யங்கார் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரதிபிம்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பிம்பம் - பிரதிபலி - பிரதிபலிப்பு - தோற்றம் - உருவம்