மதினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மதினி(பெ)

  1. அண்ணன் மனைவி; அண்ணி
  2. மைத்துனி
  3. மாமன் மகள்
  4. தமையன் மகள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. elder brother's wife
  2. wife's sister
  3. daughter of one's maternal uncle, older than oneself
  4. elder brother's daughter
விளக்கம்
  • மைத்துனி என்ற சொல்லே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் "மதினி", "மயினி" என வழங்கி வருகிறது.(உறவுப்பெயர்கள், தொ. பரமசிவன், கூடல்) இச்சொல் தென்னிலங்கையிலும் மைத்துனி என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. அஃதாவது மாமனின் அல்லது மாமியின் மகள், அல்லது சகோதரனின் மனைவி அல்லது அவளது சகோதரி, அல்லது சகோதரியின் கணவனின் சகோதரி. மைனி என்றே பொதுவாக உச்சரிக்கப்படுகின்ற போதிலும் மதினி என்றே எழுதப்படுகிறது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மதினி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அண்ணி - மைத்துனி - மாமன் - மகள் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதினி&oldid=1980167" இலிருந்து மீள்விக்கப்பட்டது