maternal
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
உரிச்சொல்[தொகு]
maternal
பயன்பாடு
- தாய்வழிப் பாட்டி - maternal grandmother
- ரிங்காவிற்கு அம்மா பொம்மைகள் தயாரிக்க கற்றுதந்த போது அவருக்கு வயது ஐந்து வீட்டில் அவரது தாய்வழி பாட்டி உருவாக்கிய மரப்பொம்மைகளை ஆசையோடு கையில் வைத்துகொண்டு கதை சொல்வதில் ஆர்வம் கொள்ள துவங்கினார் (பொம்மலாட்ட சினிமா, எஸ். இராமகிருஷ்ணன்)