பஞ்சரி
Appearance
பொருள்
பஞ்சரி(வி)
- தொந்தரவுபடுத்து
- பஞ்சரித்து நின்னைப் பலகா லிரந்ததெலாம் (தாயு.பராபர. 83).
- உபசாரமாய்ப் பேசு
- கெஞ்சு
- கொஞ்சிப்பேசு
- பஞ்சரித்துத்தா பணமேயென (திருப்பு. 574).
- விரிவாய்ப் பேசு
(பெ)
- ஒரு வீசை அளவு
ஆங்கிலம் {{வி}
(பெ)
- a measure
விளக்கம்
பயன்பாடு
- திருவிழா பார்ப்பதற்காக மூக்கனுக்கு 20 காசுதான் கிடைத்தது. இதற்காக அவன் மூன்று நாட்களாக அம்மாவைப் பஞ்சரித்துக் கொண்டிருந்தான். (ஆசையெனும் நாய்கள், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +