பஞ்சரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பஞ்சரி(வி)

  1. தொந்தரவுபடுத்து
    • பஞ்சரித்து நின்னைப் பலகா லிரந்ததெலாம் (தாயு.பராபர. 83).
  2. உபசாரமாய்ப் பேசு
  3. கெஞ்சு
  4. கொஞ்சிப்பேசு
    • பஞ்சரித்துத்தா பணமேயென (திருப்பு. 574).
  5. விரிவாய்ப் பேசு

(பெ)

ஆங்கிலம் {{வி}

  1. press, importune
  2. speak courteously
  3. solicit
  4. lisp; indulge in amorous talk
  5. talk at length

(பெ)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பஞ்சரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சரி&oldid=1073326" இலிருந்து மீள்விக்கப்பட்டது