உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டாந்தரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கட்டாந்தரை(பெ)

  • வறண்டு இறுகிய தரை; கடுமண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஏரிகள் இருந்த இடத்தில் தண்ணீர் அடியோடு வற்றிக் கட்டாந்தரை ஆகியிருக்கிறது (அலை ஓசை, கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

  • கட்டாந்தரை யட்டையைப்போல் (இராமநா. அயோத்.17).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கட்டாந்தரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தரை - மண் - தரிசு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டாந்தரை&oldid=1040734" இலிருந்து மீள்விக்கப்பட்டது