கட்டாந்தரை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கட்டாந்தரை(பெ)
- வறண்டு இறுகிய தரை; கடுமண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கட்டாந்தரை யட்டையைப்போல் (இராமநா. அயோத்.17).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கட்டாந்தரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +