கால்கோள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கால்கோள்(பெ)
- தொடக்கம்
- போரில் இறந்த வீரனுருவைக் கல்லில் வகுக்கத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை
மொழிபெயர்ப்புகள்
- beginning, commencement, as planting a pole for a festival
- theme of commencing the sculpture of the figure of a warrior who died in battle, on a memorial stone
விளக்கம்
பயன்பாடு
- foundation-stone - கால்கோள் கல்
(இலக்கியப் பயன்பாடு)
- கால்கோள்விழவின் கடைநிலைசாற்றி (சிலப். 5, 144).
(இலக்கணப் பயன்பாடு)
- கால் - கால்கொள் - பந்தற்கால் - முகூர்த்தக்கால் - தொடக்கம் - ஆரம்பம் - #
ஆதாரங்கள் ---கால்கோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +