கால்கோள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கால்கோள்(பெ)

  1. தொடக்கம்
  2. போரில் இறந்த வீரனுருவைக் கல்லில் வகுக்கத் தொடங்குதலைக் கூறும் புறத்துறை
மொழிபெயர்ப்புகள்
  1. beginning, commencement, as planting a pole for a festival
  2. theme of commencing the sculpture of the figure of a warrior who died in battle, on a memorial stone
விளக்கம்
பயன்பாடு
  • foundation-stone - கால்கோள் கல்

(இலக்கியப் பயன்பாடு)

  • கால்கோள்விழவின் கடைநிலைசாற்றி (சிலப். 5, 144).

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

 :கால் - கால்கொள் - பந்தற்கால் - முகூர்த்தக்கால் - தொடக்கம் - ஆரம்பம் - #

ஆதாரங்கள் ---கால்கோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்கோள்&oldid=1047939" இருந்து மீள்விக்கப்பட்டது