உள்ளடக்கத்துக்குச் செல்

மண்ணுலகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மண்ணுலகம்(பெ)

மொழிபெயர்ப்புகள்
[தொகு]

ஆங்கிலம்

  • Earth
விளக்கம்
பயன்பாடு
  • உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும் - திரைப்பாடல்
  • விண்ணுலகம் துறந்தீரே மண்ணுலகம் மீட்டீரே
பாவம் போக்கிடவே நீர் பிறந்தீரே - கிறித்தவப் பாடல்

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---மண்ணுலகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்ணுலகம்&oldid=1013069" இலிருந்து மீள்விக்கப்பட்டது