உடைசல்
Appearance
பொருள்
உடைசல்(பெ)
- உடைந்தபொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பழைய உடைசல்களை வைக்கும் அறை அது. கொடிகளும் அட்டைப்பெட்டிகளும் நிறைந்த அடைசல் நடுவே ஒரு மேஜைநாற்காலி. மறுபக்கம் திறக்கும் சன்னல். நான் அறைக்குள் நுழைந்தேன்(மத்துறு தயிர் [சிறுகதை-2, ஜெயமோகன்])
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உடைசல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +