விருது
Appearance
பொருள்
- (பெ) - விருது
- சாதனை, திறமை, சிறப்பு முதலியவற்றைப் பாராட்டி வழங்கப்படும் பரிசு; பாராட்டுச் சின்னம்
- பட்டம், வெற்றிச்சின்னம்
- வமிசாவளி
- பயனற்றவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- இந்தி - इनाम
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தலம்புகழ் விருது (திருவாலவா. 46, 9)
- விருது மேற்கொண்டுலாம் வேனில் (கம்பரா. தாடகை. 5)
- போக்கிடமற்ற விருதாவனை ஞானிகள் போற்றுத லற்றது (திருப்பு. 266)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +