மூகை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மூகை(பெ)
- ஊமை
- ஈரற்குலை
- படைக்கூட்டம்
- மூதை - சங்கஞ்செடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தற்காலம்
[தொகு]தற்காலத்துப் படைத்துறையில் இச்சொல்லானது army group என்னும் சொல்லிற்கு நிகரான தமிழ்ச்சொல்லாக வழங்கப்பட்டு வருகிறது.
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நான்முகத்தன மூகைசூழ வமைந்த (தக்கயாகப்.621).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +