உள்ளடக்கத்துக்குச் செல்

கூரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கூரன்(பெ)

  1. நெல் வகை
  2. நாய்
  3. ஆண்பால் பெயர் வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a bearded kind of paddy
  2. dog
  3. a term indicative of the masculine gender
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கூரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கடிநாய், குக்கன், உரோகதி, அக்கன், எகினம், எகினன், குரைமுகன், வெறிநாய்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூரன்&oldid=1064967" இலிருந்து மீள்விக்கப்பட்டது