எகினம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

எகினம்(பெ)

  1. நாய்
  2. நீர்நாய்
  3. எகின்
    1. அன்னம்
    2. கவரிமா
    3. புளிமா
    4. புளியமரம்
    5. அழிஞ்சில்
    6. செம்மரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dog
  2. otter
  3. swan
  4. yak
  5. Indian hog-plum, a species of sour mango tree
  6. tamarind, tamarindus indica
  7. sage-leaved alangium; alangium decapetalum
  8. marking-nut tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---எகினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

எகின், எகினன், எயினன், உரோகதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எகினம்&oldid=1064954" இருந்து மீள்விக்கப்பட்டது