குரவு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குரவு(பெ)
- ஆசிரியத்தன்மை
- அருந்தமிழ்க் குரவுபூண்ட(காஞ்சிப்பு. கடவுள்வா. 9).
- நறுமணம்
- குரா குராமரம்
- குரவுவார் குழன்மடவாள் (திருவாச. 5, 17).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- office of a guru
- fragrance
- bottle-flower,s. tr., webera corymbosa;; a shrub, usually found in barren lands
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ம
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +