உள்ளடக்கத்துக்குச் செல்

முதல்நூல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முதல்நூல், .

  • ஆரம்ப பாடநூல். கூட்டறவு முதல்நூல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • முதல்நூல் = முதல் + நூல்
  • முதல் நூல், வழிநூல் என மரபுநிலை திரியாது சிறப்போடு கூடிய நூல்வகை இரண்டாகும். செய்த வினையின் பயனை அடையாத, தூய ஆழமான அறிவுடைய முன்னோன் ஒருவனால் செய்யப்பட்டது முதல் நூலாகும். அதன் வழியில் வருவது வழிநூலாகும் என்கிறது தொல்காப்பியம் (1593-94-95) ("நூல்' - இலக்கண விளக்கம்!, தமிழ்மணி, 22 மே 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
முதல் - நூல் - வழிநூல் - உரை - நூற்பா - காண்டிகை - #


( மொழிகள் )

சான்றுகள் ---முதல்நூல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதல்நூல்&oldid=1213438" இலிருந்து மீள்விக்கப்பட்டது