காண்டிகை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காண்டிகை, .
- சூத்திரப்பொருளைச் சுருங்கவிளக்கும் உரை வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- brief exposition of the salient points in a text; a compendious commentary
விளக்கம்
- உரை எழுதும் நிலையில் நூற்பாக்கள் எழுதப்பட வேண்டும். சுருக்கமாக உரை எழுதிய காண்டிகை என்பதும், பத்துவகைக் குற்றங்கள் இன்றியும், முப்பத்திரண்டு வகை உத்திகளோடு பொருந்திவந்தால் அது "நூல்' எனப்படும். குற்றமில்லாத நூற்பா ஒன்று, தான் உணர்த்தக் கருதிய பொருளை, மறைத்தலின்றி வெளிப்படையாகத் தெளிவாகக் கூறுவது காண்டிகையாகும். ("நூல்' - இலக்கண விளக்கம்!, தமிழ்மணி, 22 மே 2011)
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- சூத்திரம் புரைதப வுடன்படக் காண்டிகை புணர்ப்பினும்(தொல். பொ. 654)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---காண்டிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற