முதல்நூல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முதல்நூல், .
- ஆரம்ப பாடநூல். கூட்டறவு முதல்நூல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- முதல்நூல் = முதல் + நூல்
- முதல் நூல், வழிநூல் என மரபுநிலை திரியாது சிறப்போடு கூடிய நூல்வகை இரண்டாகும். செய்த வினையின் பயனை அடையாத, தூய ஆழமான அறிவுடைய முன்னோன் ஒருவனால் செய்யப்பட்டது முதல் நூலாகும். அதன் வழியில் வருவது வழிநூலாகும் என்கிறது தொல்காப்பியம் (1593-94-95) ("நூல்' - இலக்கண விளக்கம்!, தமிழ்மணி, 22 மே 2011)
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---முதல்நூல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற