உள்ளடக்கத்துக்குச் செல்

சோறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சோறு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சோறு(பெ)

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • தமிழ் மொழியில் உணவைக் குறிக்கும் சொற்களில் சோறு என்பது ஒன்று.(சூடாமணி நிகண்டு:6-22)
  • ஒரு இயற்கை உணவுக்குள் இருக்கக்கூடிய, உண்ணுவதற்கு உகந்த பொருள்.

எ.கா:

  • வரகின் சோறு, வரகில் இருக்கும் உண்ணத் தகுந்த பொருள்.
  • தென்னஞ் சோறு : தென்னையில் இருக்கும் உண்ணத்தகுந்த பொருள்.

பல் வகை சோறுகள்

[தொகு]
சோறு - பசியால் உண்டாகும் சோர்வை ஆற்றுவது
சோறாறாக்கு: cook
சோற்றுக் கற்றாழை
சோளச்சோறு, கம்மஞ்சோறு, தென்னஞ்சோறு
காய்ச்சோறு, தக்காளிச் சோறு
சோற்று ராமன், சோத்து ராமன், சாப்பாட்டு ராமன் - A good-for-nothing fellow
சேறு, சாறு, சாதம்(வடமொழி)

ஆதாரங்கள் ---சோறு---மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோறு&oldid=1986701" இலிருந்து மீள்விக்கப்பட்டது