விழுப்புண்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விழுப்புண்(பெ)
- போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்
- விழுப்புண் படாத நாளெல்லாம்வழுக்கினுள் வைக்கும் (குறள், 776).
- இடும்பை தரும் புண்
- கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியும் (சீவக. 2355).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- [
(இலக்கியப் பயன்பாடு)
- அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30)
- நெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென (மலைபடு. 303)
- கொழுநர் மார்பி னெடுவசி விழுப்புண் (மலைபடு. 303)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விழுப்புண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +