உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகுடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சிறுகுடி (பெ)

  1. சிறிய ஊர்; சிற்றூர்
  2. ஏழைக் குடும்பம்
  3. மலைப்பகுதியில் உள்ள ஊர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. small village
  2. poor family
  3. village in a hilly tract
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மறைவரைச் சாரற் சிறுகுடி (பெருங். உஞ்சைக். 41, 30).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சிறுகுடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குடி - ஊர் - சிற்றூர் - ஏழை - குடும்பம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுகுடி&oldid=1058150" இலிருந்து மீள்விக்கப்பட்டது