உள்ளடக்கத்துக்குச் செல்

கவிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கவிழ்தல்

  1. தலைகீழாதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. be capsized, turned bottom upwards, turn down
விளக்கம்
பயன்பாடு
  1. தோணி கவிழ்ந்தது (boat capsized)

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

கவிழ்த்தல்

  1. தலைகீழாக்கு; கவிழச்செய்; விழ வை
  2. கெடு
  3. மூடு
  4. ஒழுகவிடு
  5. வெளிப்படுத்து
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. turn over, capsize, invert, topple
  2. overthrow, ruin, destroy
  3. put a cover; close the lid
  4. pour out
  5. shed, as tears; emit
விளக்கம்
பயன்பாடு
  1. அரசைக் கவிழ்த்தனர் (they overthrew/brought down the government)
  2. பானையின்மேல் சட்டியைக் கவிழ் (put one pot over the other to close)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவிழ்&oldid=1973402" இலிருந்து மீள்விக்கப்பட்டது