தென்னகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தென்னகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உ.வே.சா. தென்னகம் எங்கும் பரவிக் கிடந்த ஓலைச்சுவடிகளையெல்லாம் சேகரித்தார்.
- தென்னகத்துக்கு அன்று முகலாய ஆவணங்களில் ஒட்டுமொத்தமாக கர்நாடகம் என்றுதான் பெயர். சாரங்கதேவர் தேவகிரியில் யாதவமன்னர்களின் அரசவையில் இருந்தார். யாதவ அரசுக்கு கர்நாடக அரசு என்று பெயருண்டு. அவ்வாறுதான் அப்போது தென்னகம் தழுவி உருவான இசை கர்நாடக இசை எனப்பட்டது. (தமிழிசை: காழ்ப்பே வரலாறாக.., ஜெயமோகன்)
- தென்னகம் மட்டுமில்லாமல் வட இந்தியர்களும் பரதநாட்டியக் கலையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். (பரதநாட்டிய அரங்கேற்றம், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தென்னகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +