ஒண்டுக்குடிஒட்டுக்குடி
Appearance
பொருள்
- (தமி) ஒண்டுக்குடிஒட்டுக்குடி -
ஒண்டுக்குடி - குடும்பங்களின் சமையல், வரவு செலவு போன்ற அனைத்து செயல்களும் ஒன்றாக இருக்கும் = கூட்டுக் குடும்பம்
ஒட்டுக்குடி - குடியிருப்பு இடம் (வீடு) மட்டும் ஒன்றாக இருக்கும். அவ்வீட்டினுள் உள்ள குடும்பங்களின் சமையல், வரவு செலவு போன்றவைத் தனித்தனியாக இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு) - ஒண்டுக்குடிஒட்டுக்குடி என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
|
:(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஒண்டுக்குடிஒட்டுக்குடிஎன்பதனை மேம்படுத்த வேண்டும்