உள்ளடக்கத்துக்குச் செல்

குடித்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குடித்தனம்(பெ)

  1. இல்வாழ்க்கை
    • ஒரஞ்சொன்னவன் குடித்தனம்போற் றேய்ந்து (இராமநா. உயுத். 29).
  2. வாடகைக்குடி
    • இந்த வீட்டில் நாலு குடித்தனம் உண்டு
  3. குடிவாழ்க்கையின் ஒழுங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. family, domestic life; household affairs
  2. tenancy
  3. domestic economy, domestic order
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குடித்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இல்வாழ்க்கை, குடி,, தனிக்குடித்தனம், கூட்டுக்குடித்தனம், தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடித்தனம்&oldid=1067407" இலிருந்து மீள்விக்கப்பட்டது