வேரல்
Appearance
பொருள்
வேரல்(பெ)
- சிறுமூங்கில், சின்ன மூங்கில்; அதன் பூ
- நுண்கோல் வேரல் (மலைபடு.224)
- மூங்கில்
- மூங்கிலரிசி
- வேர்க்கை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- small bamboo; dendrocalamus strictus' [1]
- spiny bamboo
- seed of bamboo
- perspiring
விளக்கம்
- குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 28-வது மலர்
(இலக்கியப் பயன்பாடு)
- வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
- சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! (குறுந்தொகை 18)
- வரை-படம் [tab. 70 of D. Brandis, Illustrations of the Forest Flora of North-West and Central India, 1874, published by Kurt Stüber]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +