உள்ளடக்கத்துக்குச் செல்

வேரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


சிறுமூங்கில்
வேரல்:
சிறுமூங்கில் (Dendrocalamus strictus)
பொருள்

வேரல்(பெ)

  1. சிறுமூங்கில், சின்ன மூங்கில்; அதன் பூ
    • நுண்கோல் வேரல் (மலைபடு.224)
  2. மூங்கில்
  3. மூங்கிலரிசி
  4. வேர்க்கை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. small bamboo; dendrocalamus strictus' [1]
  2. spiny bamboo
  3. seed of bamboo
  4. perspiring
விளக்கம்
  • குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 28-வது மலர்

(இலக்கியப் பயன்பாடு)

  • வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! (குறுந்தொகை 18)
  • "FRLHT". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-04-01.
    • வரை-படம் [tab. 70 of D. Brandis, Illustrations of the Forest Flora of North-West and Central India, 1874, published by Kurt Stüber]


    ( மொழிகள் )

    சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

    "https://ta.wiktionary.org/w/index.php?title=வேரல்&oldid=1986249" இலிருந்து மீள்விக்கப்பட்டது