உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கூரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மேற்கூரை(பெ)

  1. வீட்டின்மேல் வேய்ந்த கூரை
  2. அடிநிலம் நீங்கலான கட்டடம்
  3. மேற்கோப்பு - வீட்டின் கூரைப் பகுதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. roof of a house
  2. superstructure
  3. roof; roofing
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மேற்கூரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கூரை - முகடு - விதானம் - மேற்கோப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேற்கூரை&oldid=1017306" இலிருந்து மீள்விக்கப்பட்டது