மேற்கூரை
Appearance
பொருள்
மேற்கூரை(பெ)
- வீட்டின்மேல் வேய்ந்த கூரை
- அடிநிலம் நீங்கலான கட்டடம்
- மேற்கோப்பு - வீட்டின் கூரைப் பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- roof of a house
- superstructure
- roof; roofing
விளக்கம்
பயன்பாடு
- பாயக்காவின் கோபம் மேற்கூரையைத் தொட்டது. (நம் வழியிலேயே நாம், ஜெயமோகன் தளம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மேற்கூரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கூரை - முகடு - விதானம் - மேற்கோப்பு