பழமுதிர்சோலை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பழமுதிர்சோலை, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- முருகனின் ஆறுபடை வீடுகளில் ஓரிடம் பழமுதிர் சோலை. மதுரை அருகில் அழகர்கோவில் மலையில் இருக்கிறது.
- பழமுதிர்சோலை = பழம் + உதிர் + சோலை. பழங்கள் உதிர்ந்த/உதிர்கின்ற/உதிரும் சோலை என்று பொருள்.
- பழமுதிர்சோலை = பழம் + முதிர் + சோலை என்றால் பழங்கள் முதிர்ந்த/முதிர்கின்ற/முதிரும் சோலை என்று பொருள்.
- இச்சொல் ஒரு வினைத்தொகை ஆகும், இதனால் ஒற்று மிகாது. ஆகவே, 'பழமுதிர்ச்சோலை' என்று எழுதுவது தவறு, 'பழமுதிர்சோலை' தான் சரி. (ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்')
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பழமுதிர்சோலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற